< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி
|23 July 2022 11:36 PM IST
போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள விக்கனம்பட்டியை சேர்ந்தவர் குமரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பந்தாரஅள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்கு்ளானது. இந்த விபத்தில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.