< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி சாவு
|31 May 2022 9:39 PM IST
தர்மபுரியில் விபத்தில் தொழிலாளி இறந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதனால் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த பஸ் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.