< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|22 May 2022 3:47 AM IST
நெல்லை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கண்டிகைபேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் வல்லான் (வயது 38). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தற்போது, தாழையூத்து அருகே உள்ள கீழதென்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், வல்லான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.