< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற தொழிலாளி கைது
|28 Jun 2023 12:10 AM IST
லாட்டரி சீட்டு விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார் .
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த தொழிலாளியான பூபதி (வயது 41) என்பது தொியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.