< Back
மாநில செய்திகள்
தொழிலாளி கைது
தென்காசி
மாநில செய்திகள்

தொழிலாளி கைது

தினத்தந்தி
|
22 Sept 2022 12:15 AM IST

சங்கரன்கோவிலில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சில்மிஷம்- தொழிலாளி கைது

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்தவர் மின்னல் மகன் சுதாகர் (வயது 42). தொழிலாளி. இவர் தனது உறவினர் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி சில்மிஷம் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணுக்கு சுதாகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்