< Back
மாநில செய்திகள்
களை எடுக்கும் பணியில் பெண்கள்
கரூர்
மாநில செய்திகள்

களை எடுக்கும் பணியில் பெண்கள்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:17 AM IST

களை எடுக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பகுதியில் ஒரு வயலில் வெண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் களை எடுக்கும் பணியில் பெண்களை மும்முரமாக ஈடுபட்டுள்ளதை காணலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்