< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
நிலக்கடலை அறுவடையில் பெண்கள்
|4 Sept 2023 11:52 PM IST
நிலக்கடலை அறுவடையில் பெண்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தோகைமலை அருகே மத்தகிரியில் ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணியில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.