< Back
மாநில செய்திகள்
முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
விருதுநகர்
மாநில செய்திகள்

முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
2 Jun 2023 12:04 AM IST

விருதுநகர் அருகே முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய போது எடுத்த படம்.

Related Tags :
மேலும் செய்திகள்