< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
10 Oct 2023 12:30 AM IST

பாப்பிரெட்டிபட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் பொந்திகல் பகுதியை சேர்ந்த குப்பன் மனைவி சாந்தா (வயது 50). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்கி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்