< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
|16 Sept 2023 12:30 AM IST
பாப்பட்டிரெட்டிபட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரம் பகுதியில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்த அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.