< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"விஷ் யூ ஹாப்பி நியூ இயர்..."முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டூவீட்
|1 Jan 2023 10:58 AM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் என நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், புத்தாண்டு வாழ்த்துக்கள் (விஷ் யூ ஹாப்பி நியூ இயர்) என்று பதிவிட்டு, தான் மோட்டார் சைக்கிளில் அமர்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.