< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
|9 Sept 2023 3:48 AM IST
விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கமுத்து, உடற்பயிற்சி ஆசிரியர் நடராஜ், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.