< Back
மாநில செய்திகள்
சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலை சீரமைக்கப்படுமா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலை சீரமைக்கப்படுமா

தினத்தந்தி
|
25 Jun 2022 10:57 PM IST

சேதம் அடைந்துள்ள சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலை சீரமைக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலை வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் அடிக்கடி விபத்திலும் சிக்கி தவிக்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்