< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பூங்கா சீரமைக்கப்படுமா?
|20 July 2023 1:13 AM IST
பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதோடு முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. முட்புதர்களை அகற்றி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.