< Back
மாநில செய்திகள்
வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

வேதாரண்யத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், சுற்றுலா மற்றும் வன வளங்களை பெருக்குதல் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

வன ஆராய்ச்சியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவகணேஷ் பேசினார். இதில் வருவாய்த்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்