< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை

தினத்தந்தி
|
17 Oct 2023 1:36 AM IST

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- திருச்சுழி 81, காரியாபட்டி 13.2, ஸ்ரீவில்லிபுத்தூர் 3.3, விருதுநகர் 91, சாத்தூர் 15.2, சிவகாசி 28.4, பிளவக்கல் 22.6, வத்திராயிருப்பு 31.2, கோவிலாங்குளம் 50.3, வெம்பக்கோட்டை 14.2, அருப்புக்கோட்டை 40. மாவட்டம் முழுவதும் பெய்த மொத்த மழை அளவு 390.4. சராசரி மழை அளவு 35.49.


மேலும் செய்திகள்