< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
முத்தையாபுரம் பகுதியில் பரவலாக மழை
|30 April 2023 12:30 AM IST
முத்தையாபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதியில் நேற்று அதிகாலை கோடை மழை பரவலாக பெய்தது. இந்த திடீர் மழையினால் இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் முத்தையாபுரம், முள்ளக்காட்டில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.