< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

தினத்தந்தி
|
17 July 2022 8:57 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதன்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி - 6

குண்டேரிப்பள்ளம் -4.4

எலந்தகுட்டைமேடு - 3.2

ஈரோடு - 2

அம்மாபேட்டை - 2

தாளவாடி - 1.2

கொடிவேரி - 1

Related Tags :
மேலும் செய்திகள்