< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை

தினத்தந்தி
|
31 July 2022 5:29 PM GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெயில் இருந்தது. மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பர்கூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்றும் மதியம் 2.30 மணி அளவில் கிருஷ்ணகிரியில் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தளி-40, தேன்கனிக்கோட்டை-24, ராயக்கோட்டை-15, ஊத்தங்கரை-14.60, சூளகிரி-13, அஞ்செட்டி-12.60, கிருஷ்ணகிரி-12.10, பாரூர்-11.60, நெடுங்கல்-10.20, போச்சம்பள்ளி-10.20, பெனுகொண்டாபுரம்-7.20, ஓசூர்-5. மாவட்டம் முழுவதும் மொத்தம் 175.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்