< Back
மாநில செய்திகள்
வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்..? ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
மாநில செய்திகள்

வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்..? ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

தினத்தந்தி
|
27 Feb 2023 9:59 PM IST

வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய் துறைக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

மணல் கடத்தல், திருட்டு வழக்கில் வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என ஐகோர்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா அல்லது வருவாய் துறைக்கு உள்ளதா எனவும் ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை தருவைகுளம் அருகே கல் உடைக்கும் மையத்தின் உரிமம் ரத்து, வாகனங்கள் பறிமுதலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விரிவான வாதத்துக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்