< Back
மாநில செய்திகள்

விருதுநகர்
மாநில செய்திகள்
திறப்பு விழா எப்போது?

15 July 2023 1:23 AM IST
ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகர் முனிசிபல் காலனியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படவில்லை. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.