< Back
மாநில செய்திகள்
கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம்

தினத்தந்தி
|
9 April 2023 6:45 PM GMT

சிவகங்கை மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் சிவகங்கையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது

சிவகங்கை மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் சிவகங்கையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் திருவள்ளுவர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்