< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்"- அமைச்சர் டிஆர்பி ராஜா
|22 July 2023 4:24 PM IST
கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது ,
பின்னலாடை துறை குறித்து பல்வேறு கோரிக்கை வந்துள்ளன. திருப்பூர் பின்னலாடை துறைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் . மின் கட்டண உயர்வு மத்திய அரசின் கொள்கை.மின் கட்டணத்தை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். என தெரிவித்தார்
"தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்"- டிஆர்பி ராஜா..https://t.co/PZckEjzM6i#Minister #TRBRaja #ThanthiTV
— Thanthi TV (@ThanthiTV) July 22, 2023