< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
குடிநீர் வினியோகம்
|5 July 2022 2:25 AM IST
லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. நேற்று மாநகராட்சி லாரிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச்சென்றனர்.