< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து
|7 Aug 2022 6:22 PM GMT
கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் தொட்டமண்துறை தடுப்பணை பகுதியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.