< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தண்ணீர் சேகரிப்பு
|7 Oct 2023 12:12 AM IST
புதுக்கோட்டையில் கட்டியாவயல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குழாய் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இதில் பம்பிங் குழாய் பகுதியில் சற்று அகலமான புனலை வைத்து அதன் அடிப்பகுதியில் குழாயை இணைத்து குடங்களில் தண்ணீரை சேகரிக்க வழி செய்தனர். இதில் குடத்தில் ஒருவர் தண்ணீர் பிடித்த போது எடுத்த படம்.
புதுக்கோட்டையில் கட்டியாவயல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குழாய் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இதில் பம்பிங் குழாய் பகுதியில் குடிநீர் சொட்டு நீர் போல வடிந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் தண்ணீர் அதிகமாகவும் விழும். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அந்த குழாயில் இருந்து தண்ணீர் வடியும் பகுதியில் சற்று அகலமான புனலை வைத்து அதன் அடிப்பகுதியில் குழாயை இணைத்து குடங்களில் தண்ணீரை சேகரிக்க வழி செய்தனர். இதில் குடத்தில் ஒருவர் தண்ணீர் பிடித்த போது எடுத்த படம்.