< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்
|3 July 2022 12:55 AM IST
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்தார்.
வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சிகளில் காலியாகவுள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டமேசன் முறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.