< Back
மாநில செய்திகள்
1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்தி ராகுல்காந்தியை வரவேற்ற தொண்டர்கள்
மாநில செய்திகள்

1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்தி ராகுல்காந்தியை வரவேற்ற தொண்டர்கள்

தினத்தந்தி
|
10 Sept 2022 9:19 AM IST

ராகுல்காந்திக்கு ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே ராகுல்காந்திக்கு ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சியில் இருந்து அழகிய மண்டபம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் 12 மீட்டர் அகலமும், ஆயிரம் மீட்டர் நீளமும் கொண்ட மூவர்ண கொடியை ஏந்தி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்