< Back
மாநில செய்திகள்
கைப்பந்து போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

கைப்பந்து போட்டி

தினத்தந்தி
|
13 Sept 2023 2:25 AM IST

கைப்பந்து போட்டி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கைப்பந்து போட்டி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மீனாட்சி கல்லூரியும், எஸ்.வி.என். கல்லூரியும் மோதின.

மேலும் செய்திகள்