< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கைப்பந்து போட்டி
|22 Aug 2023 12:50 AM IST
சின்னையாபுரம் பள்ளி அணியும், விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி அணியும் மோதின.
விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் விருதுநகர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டியில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் பள்ளி அணியும், விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி அணியும் மோதின.