< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விருதுநகர் நகராட்சி கணக்கர் பணியிட மாற்றம்
|7 Aug 2022 12:04 AM IST
விருதுநகர் நகராட்சி கணக்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி கணக்கராக பணிபுரியும் செண்பக நாச்சியார் குழித்துறை நகராட்சியின் மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா நிர்வாக நலன் கருதி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.