< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி -  காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி - காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

தினத்தந்தி
|
11 Sept 2022 9:52 PM IST

பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி ககுறிப்பில் ;

எப்போதும் இல்லாத வகையில் சிறு அசபாவிதம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டது . அதிகாரிகள், காவலர்கள் ஊர்காவலர் படையினர் பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு, எச்சரிக்கை உணர்வோடு பணியாற்றினர் என டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்