< Back
மாநில செய்திகள்
கிராம சபை கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:13 AM IST

பாவூர்சத்திரம் அருகே இடையர்தவணையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சி இடையர்தவணையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் மு.லட்சுமி. துணைத் தலைவர் சிவசுந்தரி, ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, சீனிவாசன், ராமராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காசநோய் இல்லா தமிழகம், பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் செய்திகள்