< Back
மாநில செய்திகள்
கிராம சபை கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:11 AM IST

பரப்பாடியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இட்டமொழி:

பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலங்குளம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். பற்றாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஏ.விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு டாக்டர் சித்தார்த்தன், சுகாதார ஆய்வாளர் அமல்குமார், ஊராட்சி செயலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்