< Back
மாநில செய்திகள்
பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயாவில் வித்யாரம்பம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயாவில் வித்யாரம்பம்

தினத்தந்தி
|
7 Oct 2022 12:13 AM IST

பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயாவில் வித்யாரம்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் விஜயதசமியை யொட்டி பள்ளி தாளாளர் நிர்மல் ராகவன் தலைமையில் சிறுவர்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். இதில் பள்ளி முதல்வர் லட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்