< Back
மாநில செய்திகள்
அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்; டிடிவி தினகரன் விமர்சனம்
மாநில செய்திகள்

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்; டிடிவி தினகரன் விமர்சனம்

தினத்தந்தி
|
3 March 2023 11:41 AM IST

ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்திததார். அப்போது அவர் கூறியதாவது:

இரட்டை இலை இல்லையென்றால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல..வாங்கப்பட்டது.


மேலும் செய்திகள்