< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் வெற்றி தின விளக்க கூட்டம்
|22 Oct 2023 11:15 PM IST
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் வெற்றி தின விளக்க கூட்டம் நடைபெற்றது.
தோகைமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் வெற்றி தின விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில், சங்க பொருளாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் அழகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.