< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
வேலூர்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
29 Dec 2022 10:25 PM IST

கே.வி.குப்பம் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கே.வி.குப்பம் அருகே சோழமூரில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை உதவி மருத்துவர் ரஞ்சித் விமல்ராஜ் தலைமை தாங்கினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கெங்கன் வரவேற்றார்.

முகாமை சோழமூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய ராணி சுந்தரம் தொடங்கி வைத்தார். கால்நடை ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட 1,264 கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை, மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முடிவில் கால்நடை உதவியாளர் அல்தாப் உசேன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்