< Back
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கு தடுப்பூசி
அரியலூர்
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு தடுப்பூசி

தினத்தந்தி
|
4 March 2023 1:24 AM IST

கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அரியலூர் மாவட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கால்நடைகளை பரிசோதித்து, கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்