< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கு தடுப்பூசி
|4 March 2023 1:01 AM IST
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரிசைப்பட்டி கிராமத்தில் கால்நடைத்துறை மூலம் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் மேலமாத்தூர் கால்நடை உதவி மருத்துவர் சேகர், அல்லிநகரம் கால்நடை உதவி மருத்துவர் இளையராஜா, கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் வசந்தா ஆகியோர் கால்நடைகளை பரிசோதித்து, கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில் சடைக்கன்பட்டி, அழகிரிபாளையம் மற்றும் வரிசைப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.