< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
|8 April 2023 12:32 AM IST
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூரை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.