பெரம்பலூர்
ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
|ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள்
தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தலில், கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.வில் ஒன்றியங்களுக்கு புதிய அவைத்தலைவர், செயலாளர், தலா 3 துணை செயலாளர்கள், பொருளாளர், தலா 3 மாவட்ட பிரதிநிதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பெரம்பலூர் ஒன்றியம்
ராமச்சந்திரன், ராஜ்குமார், ஆதித்தன், ரவிச்சந்திரன், தேவகி, கலையரசன், ராஜேஷ், ராஜ்குமார், பிரபு.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம்
அன்சார்அலி, ஜெகதீசன், கருணாநிதி, பிச்சைபிள்ளை, வனிதா, சின்னதுரை, அழகுவேல், செல்வம், ரமேஷ்.
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்
அம்பேத்கர், நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி, மருதாம்பாள், ராமலிங்கம், முருகேசன், ராமகிருஷ்ணன், முருகேசன்.
வேப்பூர் வடக்கு ஒன்றியம்
கருணாநிதி, மதியழகன், கவுதமன், பழனிச்சாமி, கனிமொழி, செல்வராஜ், சண்முகம், செல்வராஜ், பழனிவேல்.
வேப்பூர் தெற்கு ஒன்றியம்
கந்தசாமி, ராஜேந்திரன், ஞானசேகரன், பாலுசாமி, உமா, கண்ணன், கதிரவன், தர்மராஜ், புகழேந்தி.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்
சிவசாமி, கிருஷ்ணமூர்த்தி, சாமிதுரை, முத்துக்கன்னு, சுமதி, ராமசாமி, ராஜேந்திரன், இளவரசு, அன்புச்செல்வம்.
ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்
ராமராஜ், மதியழகன், கிருஷ்ணன், சரவணன், தனலட்சுமி, புகழேந்தி, பாஞ்சோலை, சீனிவாசன், சந்திரமோகன்.