< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
|25 Feb 2023 1:16 AM IST
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சத்யவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.