< Back
மாநில செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
கடலூர்
மாநில செய்திகள்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தினத்தந்தி
|
20 May 2023 6:45 PM GMT

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் சந்தைதோப்பில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி அம்மன் தாலாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்