< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
|10 March 2023 6:23 PM IST
சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து சென்னை பெருங்குடி மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த 2 பேர் இழந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக மும்பையை சேர்ந்த நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியது.
சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.