< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணக்கில் புளூ டிக்கை நீக்கியது டுவிட்டர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணக்கில் புளூ டிக்கை நீக்கியது டுவிட்டர்

தினத்தந்தி
|
21 April 2023 7:49 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. செல்போன் செயலி மாத சந்தாவான மூலம் ரூ.900 கட்டாததால் பிரபலங்களின் கணக்கில் புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தனிப்பட்ட கணக்கில் புளூ டிக் இல்லை. முதல்-அமைச்சரின் அலுவலக கணக்கில் கிரே நிற டிக் உள்ளது.

மேலும் செய்திகள்