< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்
|30 Aug 2023 12:15 AM IST
தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
சாயர்புரம்:
தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ஹெலன்பொன்மணி, வட்டார வளர்ச்சி அதிகாரி வசந்தா யூனியன் துணைத் தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் மேலாளர் சண்முக சுந்தரி வரவேற்றார். கூட்டத்தில் 39 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.