< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடிமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடிமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடிமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தூத்துக்குடிமாவட்டவிவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்டகுறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்