< Back
மாநில செய்திகள்

விருதுநகர்
மாநில செய்திகள்
சிறந்த ஒன்றியத்திற்கு கோப்பை

23 Dec 2022 2:23 AM IST
சிறந்த ஒன்றியத்திற்கான கோப்பையினை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சிறந்த ஒன்றியத்திற்கான கோப்பையினை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.