< Back
மாநில செய்திகள்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை
மாநில செய்திகள்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
23 Jun 2023 11:04 PM IST

உண்டியல் காணிக்கையாக 99 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 99 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணமும், இரண்டரை கிலோ தங்கம், ஐந்தரை கிலோ வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்